கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!

கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்..!

கமல்ஹாசன்  உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று நாடு திரும்பிய பிறகு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் பரிசோதனை செய்துபோது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துமனையில் கொரனோ தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கொரனோ தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

author avatar
murugan
Join our channel google news Youtube