சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்..!!

பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 166வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஆனது முழுக்க முழுக்க அரசியலை சார்ந்து அதை மையக்கருத்ததாக கொண்ட ஒரு படம் என்று  கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகையும் லேடி சூப்பர் ஸ்டார் என்று சஅழைக்கப்படும் நடிகை நயன்தாராவை ரஜினிக்கு ஜோடியாக பரிசீலித்தாராம். இதனால் படத்தின் கதையை நடிகை  நயன்தாராவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் கூரிவிட்ட நிலையில் இதற்கு நடிகை நயன் தரப்பில் யோசித்து கூறுகிறேன் என கூறிவிட்டராம். இந்நிலையில் நடிகை நயன் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நடிகை  நயன்தாரா நடிகர் அஜித்துடன் விஸ்வாசம் மற்றும் நடிகர் விஜய்யுடன் தளபதி63 ஆகிய   படங்களில் நடிக்க ஒத்து கொண்டது போலவே இந்த படத்திலும் நடிகை நயன்தாரா நடித்தால் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு  நடிகர் ரஜினியுடன் ஜோடியாக நடிகை நயன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment