தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி மற்றும் கமல் இருவரும் எதிரெதிர் துருவங்களாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய நடிகர் விஷால், சூப்பர் ஸ்டார் ரஜினிமற்றும் கமல் இருவரும் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர் என்று வதந்தியாக செய்தி பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிக்கை வெளியாகும் வரை யாரும் இதை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.