RCBvRR: 10 முறை டாஸ் இழந்த விராட் கோலி!ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

RCBvRR: 10 முறை டாஸ் இழந்த விராட் கோலி!ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  49-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன்  ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராத் கோஹ்லி (கேப்டன்), பார்த்திவ் படேல், ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், க்ளாஸன், கெஜரொலியா  , பவன் நேகி, குர்கீரத் சிங்க் , நவடிப் சைனி, யூசுந்தர சஹால், உமேஷ்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), அஜிங்கியா ரஹனே, சஞ்சு சாம்சன் ,லிவிங்ஸ்டன் , ஸ்டீவன் ஸ்மித், பராக், ஸ்டூவர்ட் பின்னி, லொம்ரர் , கோபால், உனத்கட் , வருண் ஆரோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் 10வது முறையாக விராட் கோலி டாஸ் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *