இன்று கூடுகிறது ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்

இன்று கூடுகிறது ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்

 ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் இன்று  நடைபெறவுள்ளது.

 முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட் கடந்த செவ்வாய் கிழமை ஜெய்ப்பூருக்குத் திரும்பினார்.

ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட்  முதல் முறையாக முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் இன்று  நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான பாஜக முடிவு செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

காவியாக மாறிய பெரியார்: பெரியாருக்கு காட்டும் மரியாதையா ? கனிமொழி கேள்வி!
ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்.... ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்...
சற்று இறக்கத்தில் டீசல்..ஏமாற்ற விலையே!நிலவரம் இதோ!!
பாலு நினைவிலே என்றும் இருப்பேன்... பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல்...
நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே... பதிவாளர் சுற்றறிக்கை...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்
ராணுவ விமான விபத்து... 25 பேர் பலி... சோகத்தில் ஆழ்த்திய கோரம்...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!