இமயம் சரிந்ததால் கலங்கிய ஹெச்.ராஜா!

பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திரரின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் , செய்தியாளர் சந்திப்பின் போது கண்கலங்கினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கெடுதல் செய்தவர்களுக்கும் நல்லது நினைக்கும் வன்மம் இல்லாத பெரிய மகான் சங்கராச்சாரியார் என்று கூறி கண் கலங்கினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment