28 C
Chennai
Wednesday, December 2, 2020

மேற்கு மாவட்டங்களில் மழை தொடரும்.!

தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வட மேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் கர்நாடகத்தில் சில பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 12 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியபகுதியில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடஙக்ளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் 4 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது.

Latest news

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்! டெல்லி-நொய்டா எல்லை மூடல்!

வேளாண் சட்டத்தை எதிர்த்து 7-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம். மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி - நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த...

ஏத்தம் பழத்தில மாலை நேர ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் எப்படி செய்வது.?

மாலை நேர ஸ்நாக்ஸாக 5 நிமிடங்களிலேயே ஏத்தம் பழத்தை வச்சு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூடான டீ-யுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட விரும்புவார்கள்.அவர்களுக்காக...

#BREAKING : நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ ! முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சக நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன்...

நெருங்கும் ” புரெவி ” ! புயல் நகர்ந்து வரும் வேகம் என்ன ?

புரெவி புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரெவி புயலாக வலுப்பெற்றது. இன்று...

Related news