மும்பையில் இன்று மழை குறையும்- வானிலை ஆய்வு மையம்.!

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மும்பையில் கனமழை

By bala | Published: Jul 08, 2020 10:52 AM

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து, இதனால் மும்பையில் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் வந்தது.மேலும் இந்நிலையில் நேற்றும் மும்பையில் புறநகர் பகுதிகளில் மாலையில் மழை வெளுத்து வாங்கியது இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில் நேற்று மதியத்திலிருந்து இருந்து மாலை 6.30 மணி வரை மும்பையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பையில் பதிவான மழை விவரம் தற்பொளுது தெரியவந்துள்ளது, வெர்சோவா 4.5 செ.மீ., பேலாப்பூர் 7.7 செ.மீ., செ.மீ., முல்லுண்டு 5.8 செ.மீ., மலாடு 5.2 செ.மீ., தின்தோஷி 4.2, செ.மீ., விக்ரோலி 4.2 செ.மீ., காந்திவிலி, 6.5நரிமன்பாயிண்ட் 4.2 செ.மீ., தானே 8 செ.மீ. நெருல் 8 செ.மீ., கோபர்கிரைனே5 செ.மீ.

மேலும் இன்று மும்பையில் மழை அதிகமாக பெய்யாமல் சிறிதளவு பெய்யும் என்று என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc