PetrolHike:அன்று vs இன்று பெட்ரோல் உயர்வு குறித்து ராகுல் காந்தி ட்வீட்

PetrolHike:அன்று vs இன்று பெட்ரோல் உயர்வு குறித்து ராகுல் காந்தி ட்வீட்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது  உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை விமர்சனம் செய்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில்,2014 ஆம் ஆண்டு  மற்றும் இப்பொழுது  வெவ்வேறு வாகனங்களில் முழு டேங்க் எரிபொருளை நிரப்ப ஆகும்  விலையை ஒப்பிடும் விளக்கப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு பைக்கில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹714 செலவாகும், இது இப்போது ₹1,038 ஆக மாறியுள்ளது . 2014ல் காரில் முழு டேங்க் எரிபொருளுக்கு ₹2,856 ஆக இருந்தது, தற்பொழுது  ₹4,152 ஆக உயர்ந்திருப்பதை அந்த விளக்கப்படம்  குறிக்கிறது.

author avatar
Dinasuvadu Web
Join our channel google news Youtube