30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

ஹரியானாவில் லாரியில் பயணித்த ராகுல் காந்தி…! வீடியோ உள்ளே..!

லாரி ஓட்டுநர்கள் தங்களின் பணி நேரத்தில் சந்திக்கும் சிரமங்களை கேட்டறியும் விதமாக லாரியில் பயணித்த ராகுல் காந்தி. 

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிபோனது. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தனது பதவி பறிபோனாலும், மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என ராகுல் தெரிவித்திருந்தார். அந்த வகையில்,  ஹரியானா மாநிலம் அம்பாலாவில், லாரி ஓட்டுநர்கள் தங்களின் பணி நேரத்தில் சந்திக்கும் சிரமங்களை கேட்டறியும் விதமாக, ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணித்துள்ளார்.