ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, ராகுல் காந்தி மரியாதை

8

ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தியுள்ளார்.

ஜாலியன் வாலாபாக் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். மேலும், பஞ்சாப் முதல்வர் நவஜோத்சிங் சித்துவும் மரியாதை செலுத்தியுள்ளார்.