ஆம் ஆத்மீக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்தி

13

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் கூட்டணி வைக்க ஆம் ஆத்மீ கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், டெல்லியில் 4 தொகுதிகளை ஆம் ஆத்மீக்கு ஒதுக்க தயாராக உள்ளதாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.