தொடர்ந்து எட்டாவது முறையாக தனது படத்தை நூறு கோடி கிளப்பில் இணைத்துள்ள பாலிவுட் ‘ஹரி’!!

நம்ம தமிழ் சினிமா இயக்குனர் ஹரி போல பர பர ஆக்ஷன் விறு விறு திரைக்கதை என மசாலா திரைப்படங்களுக்குபாலிவுட்டில் பெயர் பெற்றவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இவரது படங்களில் பல லாஜிக் ஓட்டைகள் இருக்கும் இருந்து ம் தனது கமர்சியல் மசாலா திரைக்கதை மூலம் ரசிக்கற்கள் ரசிக்கும்படி படத்தை கொடுத்து விடுவார்.

அப்படி அவர் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி ரசிர்கர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் சிம்பா இந்த படத்தில் தீபிகா படுகோனே கணவரும் பாலிவுட் முன்னனி நடிகருமான ரன்வீர் சிங் நடித்திருந்தார்.இந்த படம் ரசிர்கர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தற்போது 100 கோடி வசூலை தாண்டி வசூல் செய்து வருகிறது.இதன் மூலம் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படம் தெடர்ந்து 8வது படமாக 100 கோடியை தாண்டியுள்ளது.

கோல்மால் சிங்கம் தமிழ் ரி,மேக் போல் பச்சான் சென்னை எக்ஸ்பிரஸ்,சிங்கம் ரிட்டர்ன்ஸ்,தில்வாலே,கோல்மால் அகைன் ஆகிய படங்கள் நூறு கொடியவ் யை தாண்டி உள்ளதை தொடர்ந்து இந்த படமும் கோடியை தாண்டியுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment