தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் .அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018ல் ராம்சரண் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ என்ற காதல், ஆக்ஷன் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய ரீமேக் படங்களில் நடித்து தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்த ரீமேக் திரைப்படம் ராகவா லாரன்ஸிற்கு வெற்றியை தருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…