பிரபல நடிகரை பார்த்து விமர்ச்சித்த ராதாரவி!!!! என்ன சொன்னார் தெரியுமா ?

பிரபல நடிகரை பார்த்து விமர்ச்சித்த ராதாரவி!!!! என்ன சொன்னார் தெரியுமா ?

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தலைவராக மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை நடத்துவதில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இளையராஜாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.மேலும் விஷால்  பல எதிர்ப்புகளை தாண்டி தற்போது அந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரை பார்த்து நடிகர் ராதாரவி ‘ விஷால் என் லெவலே கிடையாது ‘ என்று விஷாலை  விமர்சித்துள்ளார்.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *