இந்த ட்ரஸ் போட்டதற்கு போடாமலே இருக்கலாம்! ராசி கண்ணாவின் செம ஹாட் போட்டோ!

தமிழ் சினிமாவில் இமைக்க நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி, அடங்காமறு, அயோக்கியா என நடித்து பெயர் பெற்றவர் ராசி கண்ணா. இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு போட்டோ ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது. அந்த போட்டோவில்,  ராசி கண்ணா உள்ளாடை போல ஒரு ட்ரெஸ் அணிந்து அதற்கு மேல் வலை போல ட்ரெஸ் போட்டுள்ளார். அது அந்த உள்ளே உள்ள ஆடையை அப்படியே காட்டுகிறது. இதற்க்கு அந்த ட்ரைசை போடாமலே இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.