அடடே க்யூட் ஸ்மைல்! நடிகை வேதிகா வெளியிட்ட கலக்கல் வீடியோ!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

By leena | Published: May 18, 2019 07:10 AM

நடிகை வேதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மதராசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வேதிகா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bxj2v0tF9B2/?utm_source=ig_web_copy_link
Step2: Place in ads Display sections

unicc