பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக லாஸ்லியாவின் #Friendship படத்திலிருந்து வெளியான தரமான வீடியோ.!

பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக லாஸ்லியாவின் #Friendship படத்திலிருந்து வெளியான தரமான வீடியோ.!

லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்திலிருந்து பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் டி. எம். உதயகுமார் இசையமைத்துள்ளார். இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரண்ஷிப் படக்குழுவினர் படத்திலிருந்து வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தரமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!