வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனின் செல்லப்பிராணிகள்!

வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், மேஜர், சேம்ப் இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது.

கடந்த 20ஆம் தேதி அமெரிக்க நாட்டின் 46 ஆவது அதிபராக பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். மேஜர், சேம்ப் என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களை தனது செல்லப் பிராணிகளாக வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் குடியேறிய பைடனுடன், இந்த இரண்டு செல்லப் பிராணிகளும் வெள்ளை மாளிகையில் குடியேறி உள்ளது. இதற்கு முன் முன்னாள் அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் குடியேறிய போது செல்லப்பிராணிகளை வளர்த்துள்ளார். ஆனால் ட்ரம்ப் வெள்ளைமாளிகையில், செல்லப் பிராணிகள் வளர்க்கப்படவில்லை.

இந்நிலையில், பைடன் 2008ஆம் ஆண்டிலிருந்து மேனேஜரை 2018 வாக்கியத்தில் இருந்தும் பயன் மருத்துவரின் பரிந்துரையுடன் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் இதற்கு முன்னதாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.