புவி வெப்பமயமாதல் போன்ற அழிவுகளை தடுக்க 24 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி….!!!

புவி வெப்பமயமாதலால் உலக அழிவை தடுக்கும் கோரிக்கைக்காக நேற்று கரூர் வெண்ணெய்மலையில் 24 மணிநேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். பிற்பகல் 11 மணிக்கு தியானத்தை தொடங்கி இன்று 11 மணி வரை தியானத்தில் இருக்கிறார்.

இவரது கோரிக்கைகளாக, ஒன்றரை ஆண்டுகளில் இந்தியவில் 135கோடி, மரங்களும், 800 கோடி மரங்களும் உருவாக்குவதற்காக 2400 கோடி விதைப்பந்துகளை விமானம் மூலம் தூவ வேண்டும். பறவைகள் வேட்டையாடுவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா சபையின் பொது செயலாளர் அண்ட்டோனிய குட்ரஸ் ஆகியோரின் படத்துடன் மேடையில் விதைப்பந்துகளுக்கு நடுவில் தியானத்தை தொடங்கியுள்ளார்.

இந்த இரண்டு கோரிக்கைகளை வெளியிட்டு ஐ.நா சபை அறிக்கை விபரத்தை தெரிவித்துள்ளார்.