புத்துணர்வூட்டும் புடலங்காய்…..!!!

புடலங்காய் காய்கறி வகைகளை சேர்ந்தது. இதனை விரும்பி சாப்பிடுவோர் மிக குறைவானவர்களே. ஆனால் இதில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் சக்தி கொண்டது.

புடலங்காயின் பயன்கள் :

  • உடல் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை சாப்பிட்டு வந்தால் உடல் உடல் பருமன் அடையும்.
  • அஜீரண கோளாறு நீங்கும், பசியை தூண்டும் தன்மை கொண்டதுஹ்.
  • குடல் புண், வயிற்று புண், தொண்டை புண் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
  • நரம்புக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
  • உடல் தளர்ச்சியை போக்கி உடலுக்கு வலு கொடுக்கிறது.
  • கண்பார்வையை தூண்டுகிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment