சிலர் விளையாட்டாக செய்யும் சிறிய செயல் தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு பெரிதும் உதவியாய் இருப்பது பல சமூகவலைத்தளங்களே..

பெண்களின் நடனம் என்றால் அதனை பார்க்க  தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் யூடுபில் பஞ்சாபி பாடலுக்கு  ஒரு பெண் நடனம் ஆடுவது பட்டிதொட்டி எங்கும்  வைரலாகி வருகின்றது.இந்த வீடியோவை இதுவரை 4 கோடி பேருக்கும் மேல் பார்த்து ரசித்துள்ளனர்.

 

அருமையான நடனம் இதோ…

https://youtu.be/DhjzVvc0nYE