டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச தேர்வு.!

ஐபிஎல் டி20 தொடரின் 2-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப்  அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.

டெல்லி அணி வீரர்கள்:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பண்ட்  (விக்கெட் கீப்பர்), பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷிம்ரான் ஹெட்மியர், மோஹித் சர்மா, அக்ஷர் படேல், அஸ்வின், அன்ரிச் நார்தாஜ்,  மார்கஸ் ஸ்டோய்னிஸ் , ரபாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் அணி வீரர்கள்:

கே.எல் ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மாயங்க்  அகர்வால், கருண் நாயர்,  நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல்,  சர்பராஸ் கான், கிருஷ்ணப்பா கெதம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டன் கோட்ரெல், முகமது ஷமி, ரவி விஸ்வாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#IPL2020: சிறப்பாக விளையாடிய சூர்யகுமார்.! மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.!
#IPL2020: அரை சதம் அடித்த படிக்கல் ! மும்பை அணி வெற்றிபெற 165 ரன்கள் இலக்கு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூத்த நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்.!
மிலாது நபி தினத்தையொட்டி அக்.30-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
#IPL 2020 டாஸ் வென்ற MI... அதிரடி காட்ட காத்திருக்கும் RCB...!
மகனின் பிறந்தநாளை கொண்டாட 1400கிமீ ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதி.!
புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி!
பிலிப்பைன்ஸை தொடர்ந்து வியட்நாமை தாக்கும் மோலேவே புயல்.!
#Breaking: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!
பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை - 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!