புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!

புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!

கொரோனா வைரஸ் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகளை தவிர  மற்ற  செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு முந்தைய செமஸ்டர் தேர்வு மற்றும் இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில்  முடிவுகள் வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் எழுத ஆன்லைன்மற்றும் ஆஃப்லைன் மூலம் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான  செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.

Latest Posts

இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!
மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?