புதுச்சேரி சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி, செப்டம்பர் 20ஆம் தேதி காலை 9,30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது என்று சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9ஆம் தேதி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது.
13ம் தேதி புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9ஆம் தேதி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. 13ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் குறிப்பிடத்தக்கது.