புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி!

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி!

Puducherry all pass

புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று கல்வித்துறை இயக்குநர் அறிவிப்பு.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி கல்வி துறை இயக்குனர் பிரியதர்சினி அறிவித்துள்ளார். ஏற்கனவே,  புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9-ஆம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில்CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருப்பதால், 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube