அரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்

ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

பிப்.16 முதல் 28-ஆம் தேதி வரை அரியர் தேர்வு நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே, அரியர் தேர்வுகளை ரத்து செய்த நிலையில், தற்போது அண்ணா பல்கலைக் கழகம் அட்டவணையை  வெளியிட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

இப்படி பந்துபோட விராட் கோலி கிட்ட கொடுத்திருக்கலாம்! ஆர்சிபி வீரர்களை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த்!

ஐபிஎல் 2024 : பெங்களூரு அணி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது எனவும் பேசாமல் விராட் கோலி கிட்ட பந்தை கொடுக்கலாம் எனவும் கிருஷ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.…

2 mins ago

திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு… தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!

DMK: தங்களது செல்போன்கள் ஒட்டுகேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார். தமிழகத்தில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும்…

12 mins ago

மும்பை கப் அடிக்குறதுலாம் ரொம்ப கஷ்டம் ! ஏமாற்றம் அடைந்த பிரைன் லாரா !

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் நம்பி இருந்த பிரைன் லாரா ஏமாற்றத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசி இருக்கிறார். கடந்த மார்ச் -22 தேதி…

32 mins ago

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு… இவர்கள் தான் முதல் மூன்று இடங்கள்!

UPSC: நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்…

52 mins ago

லிங்கு சாமி சொன்ன கதை! என்னை விடுங்க என தப்பித்த கார்த்தி?

Karthi : பையா படத்தை தொடர்ந்து லிங்கு சாமி கூறிய கதையில் கார்த்தி நடிக்க மறுத்துள்ளார். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு…

1 hour ago

டீ போட போறீங்களா? அப்போ இந்த ஸ்டைல போடுங்க.. டேஸ்டா இருக்கும்..

Special tea-நீங்கள் போடும்  டீயின் மணம் , நிறம்  ,சுவை எல்லாம் சரியாக  வர இது போல செய்து பாருங்கள். தேவையான பொருட்கள்: பால் =2 கப்…

1 hour ago