“யோசிச்சி ஓட்டு போடுங்க” போட்டுவிட்டு யோசிக்காதீங்க – Promo 3

“யோசிச்சி ஓட்டு போடுங்க” போட்டுவிட்டு யோசிக்காதீங்க – Promo 3

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது அதில் கமல் உரையாடலை நீங்களே பாருங்க.

பிக் பாஸ் வீட்டின் ஏழாவது நாளான இன்று நடைபெறவுள்ள நிகழ்வின் 2 வது ப்ரோமோவில், சுரேஷு நகைச்சுவையாக பேசியுள்ளார். இதனையடுத்து, தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில், பிக் பாஸ் நடுவரான கமல் பேசுகையில், தலைவரை ஜனநாயக முறைப்படி நீங்களே தேர்ந்தெடுக்கலாம். முதலாவதாக ஷிவானி என்று கூறினார், ஷிவானிக்கு 3 ஓட்டுக்கள் விழுந்திருக்கிறது அதேபோல் சுரேஷுக்கு  7 சுரேஷு விழுந்துள்ளது.

இதன் பின், கமல் ஓட்டு போட்டவர்களுக்கு ஒரு அறிவுரை, யோசித்து நல்ல முறையா ஓட்டுப்போடுங்கள், போட்டுட்டு அப்புறம் வருத்தப்படுவது அர்த்தமில்லை. மேலும், அவர் “டபுள் மீனிங்ல பேசுறாங்கனு மறுபடியும் நினைக்காதீங்க” என்று கூறியுள்ளார்.

இதோ, அந்த வீடியோ நீங்களே பாருங்க….

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube