பிகினி உடையில் மரண கவர்ச்சி போஸ் கொடுத்த priyanka chopra!!

இவர் ஒரு உலக அழகி மற்றும் முன்னாள் இந்திய நடிகை. நடித்து  தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார்.பாலிவுட்டயே ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஏதாவது ஒரு கவர்ச்சி போஸ் வெளிட்டு ரசிகர்களை அதிர விடுவார்.அந்த வகையில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார். அதில் அவர் பிகினி உடையில் படும் கவர்ச்சியில் நீருக்குள் இருக்கிறார். இதோ நீங்களை பாருங்கள்  . . .

https://www.instagram.com/p/BznNlBWHzkj/?utm_source=ig_web_button_share_sheet

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.