தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா -பிரதமர் நரேந்திர மோடி உரை

நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில்,பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்சியில், தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், தேசியளவில் வெற்றி பெற்ற 3 பேர், தங்கள் கருத்துக்களை கூறுவார்கள்.மக்களவை சபாநாயகர், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய  விளையாட்டுத்துறை இணையமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா :

ஓட்டுப்போடவும், அரசுப் பணியில் சேரவும் அனுமதிக்கப்படும் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட இளைஞர்களின் கருத்துக்களை கேட்பதே தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் நோக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடந்த மனிதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் தெரிவித்த யோசனைப்படி நடத்தப்படுவதுதான் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா.

Tags: #PMModi

Recent Posts

AI கேமரா…18 நிமிடங்களில் 100% சார்ஜ்…விற்பனைக்கு வந்தது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ.!

Motorola Edge 50 Pro 5G: அசத்தலான சலுகைகளுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட…

17 mins ago

உங்க பிரிட்ஜில இந்த பொருள் எல்லாம் இருந்தா.. உடனே எடுத்துருங்க..!

குளிர்சாதன பெட்டி -குளிர்சாதன பெட்டியில் எந்த பொருட்களை எல்லாம் வைக்கக்கூடாது என இப்பதிவில்  காணலாம் . குளிர்சாதன பெட்டி : அனைவரது இல்லங்களிலும் ஒரு அவசியமான பொருள்…

39 mins ago

ஷூட்டிங்-ல எம்.ஜி.ஆரை பற்றி கேவலமாக பேசிய சந்திரபாபு! பிரபலம் சொன்ன சீக்ரெட்!

M.G.Ramachandran : படப்பிடிப்பு தளத்தில் அந்த காலத்தில் எம்.ஜி.ஆரை பற்றி சந்திரபாபு திட்டி பேசியதால் படமே பாதியில் நின்றுள்ளது. எம்.ஜி.ஆர் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருந்த…

2 hours ago

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நாள் வரை… தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!

Election2024: நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெறும் நிலையில், பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

2 hours ago

ட்வீட் செய்யவும் இனி காசு தான் ? எலான் மஸ்க் அதிரடி முடிவு !!

Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று…

2 hours ago

மூத்த கன்னட நடிகர் துவாரகீஷ் மாரடைப்பால் காலமானார்.!

Dwarakish: மூத்த கன்னட நடிகரும் இயக்குனருமான துவாரகீஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 81 வயதான துவாரகிஷ், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று மறைந்துள்ளார்.…

2 hours ago