5.6 C
London
Tuesday, December 7, 2021

பிரதமர் நரேந்திர மோடி போர் நினைவிடத்தில் மரியாதை!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இன்று காலை மஹாத்மா காந்தி நினைவிடம் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயாய் நினைவிடங்களுக்கு அமைச்சர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More