பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து  அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக யூ.என் மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *