31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

இன்று ஒடிசாவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

இன்று ஒடிசாவில் வந்தே பாரத் ரயில் சேவையை முதல் முறையாக காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர்.

ஒடிசா மாநிலத்தில் இன்று ரூ.8,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார. இன்று மதியம் 12:30 மணிக்கு, ஒடிசாவில் உள்ள பூரி மற்றும் கட்டாக் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

அதுமட்டுமில்லாமல், ஒடிசா மாநிலம் புரி – மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.  இதுவரை பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை நேரில் சென்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இன்று முதல் முறையாக ஒடிசாவில் காணொலி காட்சி மூலம் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.