தாயாரை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி. 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து  அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment