27 C
Chennai
Friday, December 4, 2020

ஹரியானாவில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலை குறைப்பு…!

மகாராஷ்டிராவுக்குப் பிறகு ஹரியானா மாநிலத்தில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையைக் குறைத்துள்ளது.

இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் கொரோனா சோதனைகளின் விலையை ரூ.900 மற்றும் ரூ .500 ஆக ஹரியானா அரசு குறைத்துள்ளது.

இது, தொடர்பான உத்தரவை ஹரியானாவின் சுகாதாரதுறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் அரோரா வெளியிட்டார். இதற்கு, முன்னதாக ஆர்டி-பி.சி.ஆர் மற்றும் தனியார் ஆய்வகங்களில் விரைவான ஆன்டிஜென் சோதனைகளின் விலை ரூ .1,200 மற்றும் ரூ .650 ஆக இருந்தது.

அந்த வகையில், தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை செய்வதற்கான விலையை ஹரியானா அரசு குறைப்பது இது மூன்றாவது முறையாகும்.

Latest news

காட்டு மஞ்சள் சருமத்திற்கு நம்ப முடியாத பிரகாசத்தை தருகிறது.!

கஸ்தூரி மஞ்சள் உங்கள் சருமத்திற்கு அற்புதமாக ரிசல்ட்டை தருகிறது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். கஸ்தூரி நறுமணப் பொருள் என்றும் அழைக்கப்படும் கஸ்தூரி மஞ்சல் அல்லது காட்டு மஞ்சள். இந்தியா உட்பட தெற்காசியாவின்...

புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? நாளை வருகிறது மத்திய குழு

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரும் நிலையில் , சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக...

புரேவி புயல் எதிரொலி! திருவனந்தபுர விமான நிலையம் மூடல்! 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

கேரளாவில், புரேவி புயல் எதிரொலியால், திருவனந்தபுர விமான நிலையம் மூடபட்டுள்ளது. 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.  வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து,...

மனிதநேயத்தை பாராட்டி சோனு சூட்டிற்கு வழங்கப்பட்ட விருது .!குவியும் வாழ்த்துக்கள்.!

சோனு சூட்டின் மனிதநேயத்தை பாராட்டி அவருக்கு "சஸ்டைனபிள் டெவலப்மென்ட் கோல்ஸ்" விருதினை ஐ.நா சபை வழங்கியுள்ளது. சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில்...

Related news