டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு, கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது உள்ளதாக குடியரசு தலைவர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடந்த மார்ச் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…