#JUSTNOW: பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர் கவலைக்கிடம் மருத்துவமனை தகவல்.!

#JUSTNOW: பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர் கவலைக்கிடம் மருத்துவமனை தகவல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து  கவலைக்கிடம் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்  புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டள்ளார்.

இந்நிலையில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் வென்டிலேட்டர் ஆதரவில்  உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube