வங்கதேசத்தில் 4.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

By

Earthquake

வங்கதேசத்தில் 4.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இந்த நிலநடுக்கம் 4.8 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது எனவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 10:16 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 70 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது. இதுவரை இந்த நிலநடுக்கத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இது குறித்த தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.