26 C
Chennai
Wednesday, November 25, 2020

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை?

- Advertisement -
- Advertisement -

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. தற்பொழுதும் அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சினிமா துறையினர் தங்களது தொழிலை தொடங்குவதற்கு தற்போது அரசு அனுமதித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் டி ஆர் அவர்களின் மகன் சிம்பு அவர்கள் நடிப்பில் வெளியாகி கடந்த வருடம் வெற்றி பெற்ற வந்தா ராஜாவா தான் வருவேன் படத்துக்குப் பிறகு மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
கொரோன ஊரடங்கு காரணமாக தடைப்பட்டுவந்த இந்த படம் வருகிற நவம்பர் மாதம் மீண்டும் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் துவங்குவதற்கு முன் இருக்கக்கூடிய இந்த ஒரு மாத இடைவெளியில் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் சிம்பு ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஷூட்டிங்கும் திண்டுக்கல்லில் வைத்து மிக ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இதன் மோஷன் போஸ்டர் வருகிற 26-ஆம் தேதி மதியம் வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார்கள். தமிழ் திரையுலகில் அதிக படங்களில் ஹீரோயினாக காட்சி கொடுத்த நந்திதா ஸ்வேதா அவர்கள் இந்தப் படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கிறார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் இவ்வாறு இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாரோ என்பது போன்ற சில பேச்சுகளும் தமிழ் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
- Advertisement -

Latest news

தெலுங்கு திரையுலகினருக்கு தெலுங்கானா முதல்வர் அதிரடி சலுகை!

கொரோனா ஊரடங்கால் தெலுங்கு திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்களின் கோரிக்கைகளை ஏற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகில் தெலுங்கு திரை உலகம் தான்...
- Advertisement -

ராட்சசன் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் நடிகர் தனுஷ்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில்...

அசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட கருவேப்பிலை குறித்து அறியலாம் வாருங்கள்

இந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள்...

மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளான ரூ.25 கோடி மதிப்பிலான சூப்பர் கார்.! காயங்களுடன் தப்பிய 17 வயதான யூஎஸ் யூடுயூபர்.!

அமெரிக்காவின் யூடுயூபர் கேஜ் கில்லியன் தனது தந்தையின் ரூ.25 கோடி மதிப்பிலான காரை மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் டல்லாஸை தளமாக கொண்ட தனியார் ஈக்விட்டி நிறுவனமான கிராஸ் ஈக்விட்டிஸின் நிறுவனர் டிம்...

Related news