2.7 C
London
Monday, December 6, 2021

அமெரிக்காவில் நடைபெறும் ஹாலிவுட் படத்தில் பிரபல நடிகை!

நடிகை காஜல் அகர்வால் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்து கலக்கிக்கொண்டிருக்கிறார். பழனி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் ஹாலிவுட் இயக்குனர் ஒருவரால் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அணைத்து வகை ரசிகர்களும் கவரும் வகையில் இந்த படம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More