ஓட்டுக்காக பணப்பட்டுவாடா – பொன்னார் குற்றசாட்டு

10

கன்னியாக்குமரி பாஜக வேட்பாளரான பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளது. அவர் கூறுகையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஓட்டுக்காக, காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.