தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தைப்பொங்கல் என்பது  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக    தமிழ்நாடு , இலங்கை , மலேசியா , சிங்கபூர் , ஐரோப்பிய நாடுகள் , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா மொரிசியஸ் என தமிழர் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் வருகின்ற 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் பொங்கலை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.இதில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.