ஹாட்ரிக் விக்கெட் எடுத்தா பொல்லார்ட், விராட் கோலி விக்கெட்தான்..!

வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ  சமீபத்தில்  ரசிகர்களுடன்

By bala | Published: May 27, 2020 01:23 PM

வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ  சமீபத்தில்  ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். 

அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம்  உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்க எந்த வீரர்களை எடுக்க ஆசை என்று கேட்டனர் அதற்கு பதில் கூறிய அவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தா பொல்லார்ட், விராட் கோலி, டிவிலியர்ஸ்  விக்கெட்தான் எடுப்பேன் என்று கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc