சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை…!

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை.

சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் போலீஸ் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவர் வீட்டில் துணை ஆணையர் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment