38 C
Chennai
Sunday, June 4, 2023

ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை..முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று...

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

உத்திரகாண்ட்டிற்கு முதல் ரயில்… டெல்லிக்கு 6வது ரயில் சேவை.. இன்று முதல் வந்தே பாரத் ரயில் சேவை..!

டோராடூன் முதல் டெல்லி வரை சென்றடையும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்து வருகிறார். ஏற்கனவே 16 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற வேளையில் 17வது வந்தே பாரத் ரயில் சேவை இன்றுஇயக்கப்படுகிறது .

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டோராடூனில் இன்று பிரதமர் மோடி வந்தே பாரத் ரயிலை துவங்கி வைக்க உள்ளார். இந்த ரயில்சேவை, டோராடூன் முதல் டெல்லி வரை சென்றடையும். டெல்லிக்கு இந்த ரயில் சேவை 6வது வந்தே பாரத் ரயில். அதே நேரத்தில் உத்திரகாண்ட் மாநிலத்திற்கு முதல் வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும்.