பேட்ட , விஸ்வாசம் NO : 1 யார் …?

பேட்ட , விஸ்வாசம் NO : 1 யார் …?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி தியேட்டரில் வெற்றிநடை போட்டுகொண்டு இருக்கின்றன.பேட்ட , விஸ்வாசம் படத்தை இரு ரசிகர்களும் திருவிளைவை போல கொண்டாடி மகிழ்ந்தனர்.
இரண்டு படங்களில் யார் வெற்றி பெறுவார் , யார் படத்தில் வசூல் பட்டைய கிளப்பும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது வசூல் குறித்த விவரம் வெளிவந்துள்ளது.இதில் முதல் 4 வசூல் எவ்வளவு என்று அளவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 நாட்கள் வசூலில் பேட்ட வசூல் சுமார் ரூ.23 கோடியும் ,  விஸ்வாசம் அதே நான்கு நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ.26 கோடி வசூலித்துள்ளது என கூறப்பட்டது.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *