27 C
Chennai
Thursday, November 26, 2020

#எகிறியது டீசல் விலை- இன்றைய நிலவரம் இதோ!

- Advertisement -
- Advertisement -

சென்னையில் இன்று ( 12.07.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.01க்கும் விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.

இந்நிலையில், 14வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில்  இன்று லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து 78.01 ரூபாய்க்கு விற்பனையாகிறது.பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Latest news

நல்லடக்கம் செய்யப்பட்ட நடிகர் தவசியின் உடல் – தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த நடிகர்கள்!

நடிகர் தவசியின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது, நடிகர்கள் யாரும் நேரில் செல்ல முடியாததால் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்ததாக தகவல்.  உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
- Advertisement -

காசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து.! மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.!

காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில்...

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை!

நிவர் புயலானது கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி...

நிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,...

Related news