24 C
Chennai
Saturday, January 16, 2021

24வது நாளை தொட்ட விலை! (30.06.2020) விலை நிலவரம் இதோ!

சென்னையில் இன்று ( 30.06.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.72க்கும் விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.

இந்நிலையில்  24 வது நாளாகிய இன்று பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில்  மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 83.63க்கும்,டீசல் லிட்டருக்கு 77.72க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது  நேற்றைய விலைப்படியே  விற்பனைச் செய்யப்பட்டது. 24வது நாளைத் தொட்டும்   விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு  வருகிறது, இல்லை  அதே விலையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest news

Related news