26 C
Chennai
Friday, February 26, 2021

12-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு….! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!


5
/ 100


தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு. 

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை 0.34 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.59 ஆகவும், டீசல் ரூ.0.35 காசுகள் அதிகரித்து, 1 லிட்டர் டீசல் ரூ.85.98 ஆகவும் விற்பனையாகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

Related news