இன்றைய(பிப்ரவரி 13) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

இன்றைய பெட்ரோல் விலை மாற்றமின்றி அதே விலையில் தொடர்கின்றன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.00 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் ரூ 69.32 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Comment